Thursday, 12 January 2012

Beauty tips for lips in tamil


உங்கள் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம்  கசிவு மற்றும்  உதடு கறுப்பானதா .
காரணம் :
உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான்.
தீர்வு :                   
  1) இதைப் போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும். 
  2) இரவு நேரங்களில் வெண்ணையை உதட்டில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
   3)மல்லி இலையை கையில் வைத்து நசுக்கி அதன் சாரையெடுது உதட்டின் மீது பூசவும் .

No comments:

Post a Comment